top of page

உலகளாவிய மன்னிப்பு நாள்

குற்றங்களை மன்னிப்பது கருணையின் ஆன்மிக செயல்களில் ஒன்றாகும்.

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான

ஒரு மேடை தான் வாழ்க்கை..

அனுபவத்தின் மூலம் ஞானம் பெறுவதே வாழ்க்கையின் தர்மம்..


போது தவறு செய்வது சகஜம். எனவே நாம்

தியானம் செய்து .. தவறு செய்த நம்மை நாம் மன்னிப்போம்..

நாம் பெற்ற அனுபவ ஞானத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டு.. தியானம் கற்பித்து.. நம்மை சார்ந்தவர்களை மன்னித்து அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழலாம்.




தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் ஒருவரின் மன நலனை அழிப்பதைத் தடுப்பதற்கான ஒரு நடைமுறையாக மன்னிப்பு காணப்படுகிறது.

மன்னிப்பு கேட்பதன் மூலம் மனரீதியாக தெளிவு அடையலாம். தியானம் என்பது நம் வாழ்க்கையில் ஒரு பங்காகும். "மன்னிப்பு கேட்பவன் மனிதன்; மன்னிப்பவன் பெரிய மனிதன்".



மன்னிப்பு என்னும் இந்த ஐந்து எழுத்து வார்த்தையினால் நல்வாழ்வு, நற்பெயர், நற்பண்பு என்னும் பல ஐந்து எழுத்து வார்த்தைகளை பெறலாம். மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவறல்ல. ஒருவரிடம் மன்னிப்பு கேட்பதனால் நாம் ஒன்றும் குறைந்து போவதில்லை. நாம் மற்றவர்களை மன்னிப்பதன் மூலம் நம் சந்ததியினருக்கும் அந்த குணம் வரும். ஒருவர் செய்யும் தவறிற்கு நம் கொடுக்கும் தண்டனை அவரை மன்னிப்பதே ஆகும்.

அதே நேரம், நாம் செய்யாத தவறிற்கு மன்னிப்பு கேட்பது அவசியம் இல்லை.


For Visit our Website : www.pmctamizhtv.com



23 views0 comments

Comments


Message for Guided meditation for anxiety
bottom of page