top of page

ஸ்ரீ கிருஷ்ணாம்ருதம் உத்திரகீதையின் ஞானசாரம் by Prasanthi Chandrasekar

Sat, 01 Jan

|

Live on PMC Tamizh

Registration is closed
See other events
ஸ்ரீ கிருஷ்ணாம்ருதம் உத்திரகீதையின்  ஞானசாரம் by Prasanthi Chandrasekar
ஸ்ரீ கிருஷ்ணாம்ருதம் உத்திரகீதையின்  ஞானசாரம் by Prasanthi Chandrasekar

Time & Location

01 Jan 2022, 9:30 pm – 21 Jan 2022, 11:00 pm

Live on PMC Tamizh

Guests

About the Event

Title: ஸ்ரீ கிருஷ்ணாம்ருதம் உத்திரகீதையின்  ஞானசாரம் by Prasanthi Chandrasekar

No. of Days : 21 Wisdom Workshop

Date: 01st-21st Jan 2022

Timing : 9:30pm to 11:00pm

About the Workshop

"ஸ்ரீ கிருஷ்ணாம்ருதம் உத்திரகீதையின்  ஞானசாரம்" 

இதை வேத வியாசர்கள் எழுதிய மஹாபாரதத்தில் உள்ள பகவத்கீதையில் - பூர்வ கீதை என்று உத்தம் பெருத்து போதிப்பதை உத்திரகீதை என்று கூறுவர்.

அன்னப்பறவை எப்படி பாலிலிருந்து நீரை பிரித்து பாலை மட்டும் தனியாக பருகுமோ, அதைப்போன்று உண்மையான ஞானத்தை பற்றி தெரிந்துக்கொண்டு உடனடியாக முக்தியை பெறுவதர்க்கும், பரமானந்தம் பற்றிய விளக்கங்களை தெரிந்துகொள்வதற்கும், அனைத்து ஆன்ம நிலையில் இருப்பவர்களை பற்றி இந்த உத்திரகீதையில் தெரிந்து கொள்ள போகின்றோம்.

மனித பிறவியின் நோக்கம் அதாவது பரமாத்மா தரிசனத்திற்கு தியான சாதனம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உத்திரகீதையில் கூறப்பட்டுள்ளது.   

தியானத்தால் ஞானம், ஞானத்தால் கர்மாக்களின் அழிவு என்று இதில் விளக்கமாக கூறப்பட்டுள்ளோம்.  

உத்திரகீதையில் உள்ள 73 ஸ்லோகங்களை எடுத்து நமக்கு பத்ரிஜி அவர்கள் தெளிவாக உரைத்துள்ளார். 

மனித வாழ்வு சிறியது அதில் எத்தனையோ பிரச்சனைகள், கவலைகள் உள்ளன இதிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைவதற்கான வழிகளை உத்திரகீதையில் கூறப்பட்டுள்ளது.

This workshop is designed with practical meditation & wisdom sharing and to discuss about the most important spiritual topics which are essential to everyone to lead a happy and blissful life. The workshop is followed by Q&A session with Prasanthi Chandrasekhar.

About the Speaker

Prasanthi Chandrasekar is a meditator since 15 years. In the year 2008, Prasanthi has constructed a Pyramid and teaching Meditation to everyone who visits her home at free of cost. Since then, she has conducted many Meditation sessions to students and teachers at various schools, Mouna Dhyanam Sessions. Now her sessions on Bhajagovidam, Karma, Bhagavadgita and about Vegetarainism are being recorded and broadcasted through PMCTamizh YouTube Channel.

Key Takeaways

After the session, you will understand the 

1. Process of Meditation

2. Process of leading happy and blissful life

3. Wisdom from Uttara Gita

Share This Event

Message for Guided meditation for anxiety
bottom of page