top of page

பூர்ணாத்மா - Poornatma

Mon, 23 Aug

|

LIVE on PMC-Tamizh Channel

Join 12 day Spiritual Workshop with Guided Meditation & Wisdom Sessions by 9 Masters

Registration is Closed
See other events
பூர்ணாத்மா - Poornatma
பூர்ணாத்மா - Poornatma

Time & Location

23 Aug 2021, 4:00 am IST – 03 Sept 2021, 7:00 am IST

LIVE on PMC-Tamizh Channel

Guests

About the Event

PMC -தமிழில் மற்றொரு புத்தம் புதிய வகுப்பு .. "பூர்ணாத்மா"

  • பௌதிகத்தில், ஆன்மிகத்தில் முன்னேற வேண்டுமென்றால் பூர்ணாத்மாவின் வழிகாட்டுதலும், பூர்ணாத்மா பற்றிய ஞானமும் அவசியம். 

இந்த வகுப்பில் கலந்து கொள்வதன் நன்மைகள்

  • தினமும் காலையில் கூட்டு தியானம் செய்ய முடியும்
  • ஆரோக்கியம், மகிழ்ச்சி, மன அமைதி பெற முடியும்
  • உங்கள் அக உலகில் பிரவேசிக்கலாம்
  • உங்கள் சூழ்நிலைகளை தேர்ந்தெடுத்து எதிர்காலத்தை உருவாக்கலாம்

பிரமிட் தியானம் செய்யும் அனைவரும் இதில் பங்கேற்கலாம்

நுழைவு இலவசம் மற்றும் அனைவருக்கும் அனுமதி உண்டு

  • 23-Aug-21 Mon  பூர்ணாத்மாவாக இருத்தல் by Bindu
  • 24-Aug-21 Tue ஒளியுடன் உருவாக்குதல் by Aruna
  • 24-Aug-21 Tue அண்ட நுண்ணறிவுடன் இணைதல் by Suvarna
  • 25-Aug-21 Wed உன்னதமான இச்சா சக்தியுடன் இணைதல் by Kumari
  • 25-Aug-21 Wed பெரிய சித்திரத்தை பார்த்தல் by Usha
  • 26-Aug-21 Thu அக விழிப்புணர்வை திறத்தல் by Chandrakala
  • 26-Aug-21 Thu உயர்ந்த ஆற்றலுக்குள் இருக்கின்றோம் by Lavanya
  • 27-Aug-21 Fri உங்கள் அதிர்வுகளை உயர்த்திக் கொள்ளுங்கள் by Aruna
  • 27-Aug-21 Fri  உங்கள் உணர்ச்சிகளை அமைதிப் படுத்திக் கொள்ளுங்கள் by Kumari
  • 28-Aug-21 Sat உங்கள் உயர்ந்த தன்மையை ஏற்றுக் கொள்ளுங்கள் by Usha
  • 28-Aug-21 Sat  உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்துங்கள் by Lavanya
  • 29-Aug-21 Sun உங்கள் நடைமுறையை தேர்ந்தெடுத்து எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள் by Chandrakala
  • 29-Aug-21 Sun மனதை சரியான முறையில் உபயோகிப்பது by Kumari
  • 30-Aug-21 Monகாலத்தை விரிவாக்கி கொள்வது மற்றும் சுருக்கிக் கொள்வது by Bindu
  • 30-Aug-21 Mon ஒளி ஸ்வரூபர்களாக தயாராகுவது by Aruna
  • 31-Aug-21 Tue சேவை மூலமாக என்லைட்ன்மெண்ட் by Jayakumar
  • 31-Aug-21 Tue மாயையின் முக்காடுகளை அகற்றுவது by Usha
  • 01-Sep-21 Wed பூர்ணாத்மா போல் நடந்து கொள்வது by Lavanya
  • 01-Sep-21 Wed வெற்றிடத்தை நோக்கிய பயணம் by Anirudh
  • 02-Sep-21 Thu பந்தம் இல்லாமல் இருப்பது  by Bindu
  • 02-Sep-21 Thu உங்கள் நடைமுறையை தேர்ந்தெடுத்து எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள் by Chandrakala
  • 03-Sep-21 Fri  பூர்ணதாமாவாக இருப்பதற்கு 22 வழிகாட்டுதல்கள் by Suvarna

Share This Event

Message for Guided meditation for anxiety
bottom of page