top of page
Time & Location
02 Aug 2021, 5:00 pm – 19 Sept 2021, 6:00 pm
LIVE on PMC Tamizh
Guests
About the Event
பிரமிட் ஆன்மிக மன்றம் இயக்கம் (PSSM) சார்பாக நடைபெற உள்ள ஞானத்தின் திறவுகோல் என்ற நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது 7 வாரங்கள் நடைபெறும்.
நேரம் :
மாலை 5 மணி முதல் 6 மணி வரை (IST)
தொடக்க நாள்:-
02-08-2021 முதல் 19-09-21 வரை
உங்களுக்கு வேண்டிய .. ஆரோக்கியம், ஞானம், சந்தோஷம், அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம்வி ழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கை நிறைவு கொண்ட வாழ்க்கை .. இன்னும் பல சுய முன்னேற்றத்திற்கான வழிகளை வகுக்கும் தியான நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கின்றோம்.
bottom of page