top of page
Dhyanam Seyvoma | தியானம் செய்வோமா?
Mon, 21 Jun
|PMC Tamizh YouTube Channel
A Special Meditation & Wisdom session by Senior Pyramid Master Neela Natarajan, designed for beginners who wants to learn Meditation.
Registration is Closed
See other eventsTime & Location
21 Jun 2021, 7:00 pm IST – 21 Jul 2021, 8:00 pm IST
PMC Tamizh YouTube Channel
Guests
About the Event
தியானம் செய்வோமா ?
21-நாட்கள் விழிப்புணர்வு நேரம்
21.06.2021-ல் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை
இரவு 7 மணி முதல் 8 மணி வரை
தியானம் மற்றும் ஆன்மிக உரையாடல்
by நீலா நடராஜன் . பிரமிட் மாஸ்டர்
நண்பர்களே நாமும் இதில் கலந்து கொண்டு
கூட்டு தியானம் செய்வோம், ஞானத்தை பெறுவோம்,
ஆனந்தமான வாழ்க்கை வாழ்வோம்.
Program Schedule :
- Day-1 : ஆனாபானசதி தியானம்
- Day-2 : தியானத்தின் பயன்கள்
- Day-3 : ஆரோக்கியம் மகாபாக்கியம்
- Day-4 : சைவ உணவே சிறந்த உணவு
- Day-5 : முக்தி என்றால் என்ன?
- Day-6 : வாழ்க்கையின் தொண்டுகள்
- Day-7 : சஹனமே முனேற்றம்
- Day-8 : தத்க்ஷண கர்த்தவ்வியம்
- Day-9 : வாழ்க்கை என்பது நிலையற்றது
- Day-10 : உண்மையான படிப்பு
- Day-11 : ஞான மார்க்கத்தின் விளக்குகள்
- Day-12 : நம்பிக்கை தான் வெற்றியின் மூல காரணம்
- Day-13 : ஒரு பொழுதும் அகங்காரம் இருக்கக்கூடாது
- Day-14 : வாழ்க்கைக்கு தேவையான சில நற்சொற்கள்
- Day-15 : வீண் ஆடம்பரம் கூடாது
- Day-16 : மூன்று சத்தியங்கள்
- Day-17 : எல்லோருக்கும் சத்புத்தியைக் குடு
- Day-18 : ஞானத்தின் ஏழு நிலைகள்
- Day-19 : ஓம் என்ற ஓம்காரத்தில் உள்ள ஆன்ம நிலைகள்
- Day-20 : நாவன்மை அல்லது பேச்சு முறை
- Day-21 : மூன்று ரத்தினங்கள்
bottom of page